ஜெபக்குறிப்பு: 2020 ஏப்ரல் 24 வெள்ளி

நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனாகிய (1தீமோ.1:17) கர்த்தர்தாமே படிப்பில் கவனக்குறைவுகளோடும் ஞாபகசக்தி குறைவுகளோடு உள்ள பிள்ளைகளுக்கு இரங்கி உதவி செய்யவும் கர்த்தருடைய காருண்யத்தால் இக்கல்வியாண்டை அவர்கள் வெற்றி சிறக்கவும் ஜெபிப்போம்.