ஜெபக்குறிப்பு: 2020 ஏப்ரல் 4 சனி
பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்புகிற கர்த்தர் (லூக்.1:53) தாமே அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களை எழுதும் அனைத்து சகோதர சகோதரிகளை வல்லமையாய் பயன்படுத்தவும் ஆத்ம தாகத்தோடு தியானங்களை வாசிக்கிற ஒவ்வொருவரும் தேவனுடைய நன்மையால் நிரப்பப்படவும் ஜெபிப்போம்.