ஜெபக்குறிப்பு: 2020 ஏப்ரல் 21 செவ்வாய்

என்னைக் கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன் (1சாமு.2:30) தேவன்தாமே தெரிந்துகொண்ட சத்தியவசன பிரதிநிதிகளுக்காக கர்த்தருக்கு நன்றி சொல்லுவோம். தங்களது அலுவலக பணிகளோடு இப்பணிகளை கர்த்தருக்கென்றே செய்து வருகிற அவர்களை கர்த்தர்தாமே கனப்படுத்தி தம்முடைய பணியில் உபயோகிக்க ஜெபிப்போம்.