ஜெபக்குறிப்பு: ஏப்ரல் 26 வியாழன்

சேலம் மாவட்டத்திற்காக ஜெபிப்போம். அநேக தொழிற்சாலைகள் செயற்பட்டுக் கொண்டு வருகிற அம்மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் மிகவும் குறைந்த அளவே உள்ளனர். அங்குள்ள தொழிலதிபர்கள், பணியாட்கள் யாவருக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட, அறியாமை இருள் அகல வேண்டுதல் செய்வோம்.