ஜெபக்குறிப்பு: 2020 மே 18 திங்கள்
“பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும்” (உபா. 32:2) இவ்வாக் குப்படி சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் வழங்கப்படும் வேத பாடங்கள் வாயிலாக கர்த்தர் கிரியைச் செய்யவும், சத்தியவசன செய்தியாளர்களைப் பெலப்படுத்தி வல்லமையாய எடுத்து உபயோகப்படுத்தவும் மன்றாடுவோம்.