ஜெபக்குறிப்பு: 2020 மே 12 செவ்வாய்

ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராது …. (1கொரி-15:58). அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகத்தின் தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்கு தேவன் தாமே நல்ல சரீர ஆரோக்கியத்தைத் தந்து பெலப்படுத்தவும் இன்னும் வல்லமையாய் அவர்களை தேவன் தமது கரங்களில் எடுத்து உபயோகப்படுத்தவும் மன்றாடுவோம்.