ஜெபக்குறிப்பு: 2020 மே 26 செவ்வாய்

அப்படியே என் .. வசனம் .. நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும் (ஏசா.55:11) நித்திய ஜீவன் அருளும் ஆண்டவருடைய வார்த்தைகளை HCJB வானொலி வாயிலாக SW 9610 Khz 31 மீட்டரில் செவ்வாய், வியாழன், சனிக்கிழமை ஆகிய நாட்களில் ஒலிபரப்பும் நிகழ்ச்சிகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் அநேகர் பங்கெடுக்க ஜெபிப்போம்.