ஜெபக்குறிப்பு: 2020 மே 8 வெள்ளி
“உங்கள் இருதயம் துவளவேண்டாம்” (உபா.20:3) என்ற வாக்குத்தத்தத்தின்படியே தங்கள சரீர பெலவீனங்களுக்காகவும் வியாதிகளுக்காக ஜெபிக்கக் கேட்டவர்களை கர்த்தர்தாமே பெலப்படுத்தி, ஆரோக்கியத்தை வரப் பண்ணி, அவர்கள் சுகமாய் காணப்பட தேவன்தாமே கிருபைச் செய்ய மன்றாடுவோம்.