ஜனவரி-பிப்ரவரி 2020
[1]
Dear Bro in Christ, I am receiving your monthly magazines regularly. I want to sponsor a Radio programme. I am enclosing a cheque in your favour. Please accept my contribution.
Mrs.P.Angeline Ponrani, Kulavanigarpuram.
[2]
கர்த்தருக்குள் அன்பான சகோதரருக்கு, ஸ்தோத்திரம். நீங்கள் எனக்கு அனுதினமும் கிறிஸ்துவுடன் என்ற தியான புத்தகத்தையும் சத்திய வசன இரு மாத இதழ் மற்றும் காலண்டர் ஆகியவைகளைத் தவறாமல் அனுப்பி வந்ததற்காக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவை அனைத்தும் எனக்கு அதிக பயனுள்ளவையாக உள்ளன. …. நன்றி.
Mrs.G.Lilly, Chennai.
[3]
I am greatly blessed through your Bi-monthly devotional magazine Anuthinamum Christhvuudan. Your T.V Programmes are also a blessing. Very particularly Bro.Edison’s Messages on the Bealtitudes has helped our self assesment. May God bless all the speakers and also those who prepare the devotions.
Mrs.Angelina pacikianathan, Coimbatore.
[4]
அனுதினமும் கிறிஸ்துவுடன் (இருமாத இதழ்) தினமும் வாசித்துப் பயன்பெறுகிறேன். எனது கணவர் எபநேசர் ஜெபராஜ் அவர்கள் மரித்த பின் அவர் காட்டிய வழியில் அந்தப் புத்தகத்தின் மூலம் ஒவ்வொரு நாளும் வாசித்து தேவ ஆசீர்வாதத்தைப் பெற்றுவருகிறேன்.
Mrs.Juliet Jebaraj, Chennai
[5]
அனுதினமும் கிறிஸ்துவுடன் என்ற தியானப்புத்தகத்தை வாசித்து வருகிறோம். மிகவும் ஆறுதலாகவும், எழுப்புதலாகவும் இருக்கிறது. சில சமயங்களில் டிவி நிகழ்ச்சியையும் பார்த்து வருகிறேன். ஆசீர்வாதமாக இருக்கிறது. நன்றி.
Mrs.Sheeba Edwin, Chennai.
[6]
Greetings to you in the name of our Lord and Savior Jesus Christ. I was really blessed by God’s word given by Bro.Anil Kumar and Sis.Shanthi Ponnu on 2nd October 2019 at st. Andrew’s kirk. May God bless both of them and use for more people.
Sis.Edith Deborah, Chennai.
[7]
அன்பான சகோதரருக்கு, நம்பிக்கை டி.வியில் டாக்டர் புஷ்பராஜ் அவர்களின் திருவிருந்து பற்றிய எச்சரிப்பின் செய்தி கேட்டேன். ஒப்புரவாகுதல், ஐக்கியம் பற்றிய சிந்தனை அழுத்தமாக கூறியது – பிரயோஜனமாக இருந்தது.
Mr.Gandhiraj, Chengalpet
[8]
ஃபீபா வானொலி நிகழ்ச்சிகளை கடந்த 24 வருடமாக நான் கேட்டு வருகிறேன். திருமதி மெடோஸ். தியோடர் வில்லியம் அய்யா செய்திகள் பயனுள்ளதாக ஆசீர்வாதமாக இன்றும் வருகிறது. நன்றி.
Mr.Mani Moses, Covai
[9]
உங்கள் நிகழ்ச்சிகளைத் தவறாமல் பார்த்து வருகிறேன். உங்கள் வேத வசனம் பாடல்கள் ஆசீர்வாதமாகவும், சமாதானமுள்ளதாகவும், கிருபையாகவும் இருக்கிறது. நாங்கள் குடும்பமாக ஆசீர்வதிக்கப்படுகிறோம். தேவனுக்கு கோடி ஸ்தோத்திரங்கள் செலுத்துகிறேன்.
Mr.Ravichandran, Periyakkuppam.