ஜெபக்குறிப்பு: 2020 ஜுன் 8 திங்கள்

“நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்” (யாத்.15:26) என்ற வாக்குத்தத்தத்தின்படியே தங்களது சரீர பெலவீனங்களுக்காகவும் வியாதிகளுக்காகவும் ஜெபிக்கக் கேட்டவர்களை கர்த்தர்தாமே பெலப்படுத்தி, ஆரோக்கியத்தை வரப்பண்ணி, அவர்கள் சுகமாய் காணப்பட தேவன்தாமே கிருபைச் செய்ய மன்றாடுவோம்.