ஜெபக்குறிப்பு: 2020 ஜுன் 3 புதன்

நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் (மத்.16:15) இம் மாத முழுவதும் சத்தியவசன ஊழியத்தின் வாயிலாக நடைபெறும் தொலை காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகள், சத்தியவசன இருமாத இதழ்கள், இணைய தள ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம்.