வாக்குத்தத்தம்: 2020 ஜூலை 26 ஞாயிறு

தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள். (சங்.47:6)
யோபு 10-13; அப்போஸ்தலர் 22