வாக்குத்தத்தம்: 2020 ஜூலை 13 திங்கள்

வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம். (1யோ.3:18)
நெகேமியா 1- 3; அப்போஸ்தலர் 14