ஜெபக்குறிப்பு: 2020 ஜூலை 9 வியாழன்
என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையில் நிறைவாக்குவார் (பிலி.4:19) என்ற வாக்கின்படி சத்தியவசன ஆதரவாளர்களாக வானொலி மற்றும் தொலைகாட்சி ஊழியங்களை ஆதரித்து வரும் அன்பு பங்காளர்களை ஆசீர்வதித்தருளவும் புதிய ஆதரவாளர்கள் கிடைக்கவும் வேண்டுதல் செய்வோம்.