ஜெபக்குறிப்பு: 2020 ஜூலை 3 வெள்ளி
கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன் (சங்.116:12). தேவ சமுகத்தில் நாம் ஏறெடுத்த விண்ணப்பங்களை தேவன் கேட்டு அவரிடமிருந்து பதிலை பெற்றுக்கொண்ட பங்காளர்களோடு சேர்ந்து பரலோகத்தின் தேவனை ஸ்தோத்திரித்து மகிமைப்படுத்துவோம்.