ஜெபக்குறிப்பு: 2020 ஜூலை 4 சனி

கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராது (1கொரி-15:58). இம்மாத தியானங்களை தேவன் தாமே ஆசீர்வதித்து அதை வாசிக்கிற அனைவரும் தங்கள் வாழ்வில் மாறுதலடையவும் தியானங்களை எழுதிய சகோதரி சாந்தி பொன்னு மற்றும் சகோ.தர்மகுலசிங்கம் ஆகியோரை தேவன் பெலப்படுத்தி வல்லமையாய் எடுத்து உபயோகப்படுத்தவும் மன்றாடுவோம்.