ஜெபக்குறிப்பு: 2020 ஜூலை 11 சனி

கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது (சங்.98:2) சத்திய வசன இணையதளத்தின் வாயிலாக செய்யப்படும் ஊழியங்களை கர்த்தர் தாமே ஆசீர்வதித்தருளவும் அதில் இடம்பெற்றுள்ள தியானங்கள், ஆவிக்குரிய செய்திகள், வேதவசனங்கள் ஆகியவற்றின் வாயிலாக இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளவும் மன்றாடுவோம்.