ஜெபக்குறிப்பு: 2020 ஜூலை 25 சனி

சத்தியவசன இலக்கியப்பணி ஊழியங்களிலே தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டு மொழியாக்கங்களில் உதவி செய்துகொண்டிருக்கும் சகோதர, சகோதரிகளின் அரும் பிரயாசங்களை கர்த்தர் மேன்மேலும் ஆசீர்வதிக்க, அவர்களுக்கு வேண்டிய நல்ல ஆரோக்கியம் உடல் நலனுக்காக ஊக்கமாக ஜெபிப்போம்.