ஜெபக்குறிப்பு: 2020 ஜூலை 19 ஞாயிறு

தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள் (சங்.47:7). இந்த மனமகிழ்ச்சி நாளிலும் நமது ராஜாதிராஜாவை குடும்பமாய் போற்றிப் பாடுவோம். இன்று நடைபெறுகிற ஆன்-லைன் ஆராதனைகளை தேவன் ஆசீர்வதிக்கப்படவும் கூடிய விரைவில் சபை ஆராதனைகளும் நிறுத்தப்பட்டுள்ள சகல சுவிசேஷ பணிகளும் மறுபடியும் ஆரம்பிக்கப்படவும் மன்றாடுவோம்.