ஜெபக்குறிப்பு: 2020 ஜூலை 6 திங்கள்

நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமி.30:17) அதிவேகமாய் பரவி வரும் கொரனா வைரஸின் தாக்குதலிருந்து சென்னைப் பட்டணத்திற்காகவும் அங்குள்ள மக்களையும் நமது பங்காளர் குடும்பங்களையும் தேவன் காக்கும்படியாகவும் மன்றாடுவோம்.