ஜெபக்குறிப்பு: 2020 ஜூலை 7 செவ்வாய்

நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் (மாற்கு 16:15) என்ற தரிசனத்தை மையமாகக் கொண்டு அமெரிக்கா, லிங்கனில் ஆரம்பிக்கப்பட்ட வேதாகமத்திற்கு திரும்புக ஊழியத்தின் பணிகளை தேவன்தாமே ஆசீர்வதிக்கவும் இவ்வூமியத்தின் தேவைகள் சந்திக்கப்படவும் மன்றாடுவோம்.