வாக்குத்தத்தம்: 2020 ஆகஸ்டு 28 வெள்ளி

கர்த்தாவே, உமக்கு ஒப்பானவன் இல்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது. (எரே.10:6)
சங்கீதம் 118,119:1-72; 1கொரிந்தியர் 7:25-40