ஜெபக்குறிப்பு: 2020 ஆகஸ்டு 22 சனி

உங்கள் முந்தின சீரைப்பார்க்கிலும் உங்களுக்கு நற்சீர் உண்டாகச் செய்வேன்; அதினால் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் (எசேக்.36:11) தொழில் அபிவிருத்திக்காக ஜெபிக்கக் கேட்ட பங்காளர் குடும்பத்தையும் கர்த்தர் வாக்குப்பண்ணினபடியே ஆசீர்வதித்து, தொழிலிலே பெருக்கத்தை ஏற்படுத்தவும் அவர்களின் கைகளின் பிரயாசத்தை வாய்க்கப்பண்ணவும் வேண்டுதல் செய்வோம்.