ஜெபக்குறிப்பு: 2020 ஆகஸ்டு 29 சனி

உம்முடைய நீதிநியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன் (சங்.119:7) சத்தியவசன இணையதளம், வாட்ஸ்அப், குறுஞ்செய்தி ஆகிய ஊழியங்களினாலே புதிய நபர்களும் மெய்யான சத்தியத்தை அறிந்து கொண்டு கிறிஸ்துவுக்கு தங்களை அர்ப்பணிக்கத்தக்காக ஜெபிப்போம்.