ஜெபக்குறிப்பு: 2020 ஆகஸ்டு 10 திங்கள்

திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் FEBA வானொலி SW 873 Khz இல் காலை 7.00 மணிக்கு ஒலிபரப்பாகும் சத்தியவசன தமிழ் நிகழ்ச்சிகள் தெளிவாகக் கேட்கப்படுவதற்கும், சுவிசேஷத்தைக் கேள்விப்பட்டிராத இடங்களில் உள்ள மக்களுக்கு இச்செய்திகள் சென்றடைவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.