ஜெபக்குறிப்பு: 2020 ஆகஸ்டு 17 திங்கள்
உங்கள் சகல அருவருப்புகளையும் விட்டு உங்கள் முகங்களைத் திருப்புங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் (எசேக்.14:6) சமூக வலைதளங்கள், சோஷியல் மீடியாக்களாலே தங்கள் வாழ்நாட்களை வீணடிக்கிற கிறிஸ்தவர்கள் மனந்திரும்ப, கர்த்தருக்குப் பிரியமில்லாத எல்லா அசுசிகளும் நீங்கி சாட்சிகளாய் வாழ வேண்டுதல் செய்வோம்.