ஜெபக்குறிப்பு: 2020 ஆகஸ்டு 12 புதன்

பஞ்சங்களும் கொள்ளை நோய்களும் பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும் (மத்.24:7) போன்ற தீர்க்கதரிசன வார்த்தைகள் நிறைவேறிக்கொண்டிருக்கும் இந்நாட்களில் கிட்டத்தட்ட 200 நாடுகளைத் தாக்கியிருக்கும் கொரோனோ வைரஸை தேவன் அழித்து மக்களை பாதுகாக்கும்படிக்கும் வேண்டுதல் செய்வோம்.