ஜெபக்குறிப்பு: 2020 ஆகஸ்டு 19 புதன்

அதற்கு பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன் (யோவேல் 2:28) அனலுமில்லாமல் குளிருமுமில்லாத நிலையில் உள்ள பெரியோர் சிறியோர் யாவர்மேலும் உன்னதத்திலிருந்து ஆவி ஊற்றப்படுவதற்கும் கர்த்தரின் வருகைக்கு அனைவரும் ஆயத்தத்தோடு காணப்படத்தக்கதாக ஜெபம் செய்வோம்.