ஜெபக்குறிப்பு: 2020 ஆகஸ்டு 21 வெள்ளி

நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதனால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள் (யோவா.15:8) ஆவிக்குரிய வாழ்க்கைக்காக ஜெபிக்கக்கேட்ட பங்காளர் குடும்பத்தினர் பிதா மகிமைப்படும்படியாக மிகுந்த கனிகளைத் தருகிறவர்களாக காணப்படவும், அதற்குள்ள தடைகள் யாவும் உடைக்கப்படுவதற்கும் கர்த்தருடைய ஆவியானவர் அவர்களை நிரப்பி வழிநடத்தவும் ஜெபிப்போம்.