வாக்குத்தத்தம்: 2020 செப்டம்பர் 8 செவ்வாய்

ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான். (யோவான் 3:3)
நீதிமொழிகள் 17-19; 1கொரிந்தியர் 15:35-58