ஜெபக்குறிப்பு: 2020 செப்டம்பர் 10 வியாழன்

அமெரிக்க தேசம் லிங்கன் நெப்ராஸ்ஹாவில் உள்ள Back to the Bible பன் னாட்டு ஊழியத்தின் தலைமை அலுவலகத்தை தேவன்தாமே ஆசீர்வதிக்கவும் தற்போது நிலவி வரும் பொருளாதார சிக்கலை சரிசெய்து “உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்” (பிலி.4:19) என்ற வாக்கின்படி தேவைகள் அனைத்தும் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.