ஜெபக்குறிப்பு: 2020 செப்டம்பர் 17 வியாழன்
இலங்கையில் உள்ள Back to the Bible ஊழியத்தையும் அதில் பணிபுரியும் ஊழியர்களையும் தேவன் தாமே ஆசீர்வதிக்கவும், தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அங்கு நடைபெறும் அனைத்து ஊழியப் பணிகளின் வாயிலாக தேவன் பெரிய காரியங்களை செய்யவும் இவ்வூழிய பணிகளின் தேவைகள் யாவும் சந்திக்கப்படவும் மன்றாடுவோம்.