ஜெபக்குறிப்பு: 2020 செப்டம்பர் 25 வெள்ளி
“தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்” (யோபு.42:2) என்ற வாக்கின்படி திருமணத்திற்கு காத்திருக்கின்ற ஒவ்வொருக்கும் ஏற்ற இரட்சிக்கப்பட்ட துணையைத் தந்தருளவும், குறிப்பாக திருமண வயதைக் கடந்தவர்களுக்கு தேவன் இரக்கம் செய்யவும் மன்றாடுவோம்.