ஜெபக்குறிப்பு: 2020 செப்டம்பர் 5 சனி

என் தேவன் … உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். (பிலி. 4:19) கொரோனா தடைகாலத்தில் தங்கள் வருமானத்தை இழந்து தவிக்கும் பங்காளர்கள், ஆதரவாளர்கள், வாசகர்கள் ஆகிய குடும்பத்திற்காகவும் அவர்கள் தேவைகள் அனைத்தும் சந்திக்கப்படவும் மன்றாடுவோம்.