ஜெபக்குறிப்பு: 2020 செப்டம்பர் 7 திங்கள்
நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிஷேத்தைப் பிரசங்கியுங்கள் (மாற்.16:15). திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் பீபா வானொலி 873 Khz-ல் ஒளிபரப்பாகும் சத்திய வசன நிகழ்ச்சிகளை தேவன் தாமே ஆசீர்வதிக்கவும், அநேகரது ஆவிக்குரிய வாழ்க்கைக்குப் பிரயோஜனமாய் இருக்கும்படியும் மன்றாடுவோம்.