ஜெபக்குறிப்பு: 2020 அக்டோபர் 8 வியாழன்
இந்திய மொழிகளில் நடைபெற்று வருகிற வேதாகம மொழி பெயர்ப்பு பணிகளை தேவன் தாமே ஆசீர்வதிக்கவும், இப்பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு தேவன் கிருபை, வரங்களை தரவும் இப்பணியின் வாயிலாக “சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கவும்” (ஏசா.61:1) தேவன் கிருபை செய்யவும் மன்றாடுவோம்.