ஜெபக்குறிப்பு: 2020 அக்டோபர் 5 திங்கள்

கர்த்தருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் (சங்.1:2). இம்மா தத்தில் தியானப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தியானங்களை எழுதின சகோ.தர்மகுல சிங்கம் அவர்களை தேவன்தாமே பெலப்படுத்தி இப்பணியில் தமது கரங்களில் எடுத்து உபயோகப்படுத்த மன்றாடுவோம்.