ஜெபக்குறிப்பு: 2020 அக்டோபர் 19 திங்கள்
உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது (சங்.94:19). சத்தியவசன பாடல்களும், செய்திகளும் அடங்கிய சிடிக்கள் மற்றும் புத்தக வெளியீடுகள் வாயிலாக அநேக ஆயிரம் ஜனங்கள் தேவ ஆசீர்வாதத்தைப் பெறவும் இரட்சிக்கப்படவும் மனந்திரும்பவும் ஆவிக்குரிய வாழ்க்கையில் பெலப்படவும் வேண்டுதல் செய்வோம்.