ஜெபக்குறிப்பு: 2020 அக்டோபர் 26 திங்கள்

திருவசனம் செல்லும்படியான வாசலைத் திறந்தருளும்படி … வேண்டிக்கொள்ளுங்கள் (கொலோ.4:4). செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் மாலையில் ஒளிப்பரப்பாகும் இந்தி வானொலி நிகழ்ச்சிகளை கர்த்தர்தாமே ஆசீர்வதித்து அநேகமாயிரம் மக்கள் பிரயோஜனமடைந்து நற்செய்தியை அறிந்துகொள்ளவும் வேண்டுதல் செய்வோம்.