ஜெபக்குறிப்பு: 2020 அக்டோபர் 13 செவ்வாய்
ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள் (கலா.6:2). சத்திய வசன ஆலோசனை கடித ஊழியத்தை தேவன் ஆசீர்வதிக்கவும், பிரச்சனைகளை எதிர்நோக்கியுள்ள சகோதர, சகோதரிகளுக்கு அனுப்பப்படும் ஆலோசனைகள், வேதவாக்கியங்கள் ஆகியவற்றை தேவன் ஆசீர்வதிக்கவும் மன்றாடுவோம்.