ஜெபக்குறிப்பு: 2020 அக்டோபர் 27 செவ்வாய்

கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார் (சங்.29:11). சத்தியவசன ஊழியத்தில் ஆங்கில செய்திகளை மொழிப்பெயர்ப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள சகோதர சகோதரிகளை, கர்த்தர் ஆசீர்வதிக்கவும், அவர்களைப் பெலப்படுத்தி வல்லமையாய் உபயோகப்படுத்தவும் வேண்டுதல் செய்வோம்.