ஜெபக்குறிப்பு: 2020 அக்டோபர் 28 புதன்

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநே கம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை (உபா.15:6). கடன் பிரச்சனையில் சிக்கின நமது பங்காளர் குடும்பத்தினரை அதிலிருந்து விடுவிக்கவும், கடன் தொகையைத் திருப்பி செலுத்துவதற்கான வழியை திறக்கவும் மன்றாடுவோம்.