ஜெபக்குறிப்பு: 2020 நவம்பர் 2 திங்கள்
எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும் (சங்.90:17) இம்மாதம் முழுவதும் சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள், SMS, whats app மற்றும் இணையதளம் இவற்றில் வெளிவரும் செய்திகள் வாயிலாக அநேகர் சத்தியத்தை அறிந்துகொள்ள வேண்டுதல் செய்வோம்.