ஜெபக்குறிப்பு: 2020 நவம்பர் 10 செவ்வாய்

உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது (சங்.119:105) 2021ஆம் வருட சத்தியவசன வேத வசன காலண்டர் தயாரிக்கும் பணியை கர்த்தர்தாமே ஆசீர்வதித்து, தாமதம் இல்லாமல் அச்சுப்பணிகளை முடித்து பங்காளர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான தேவைகள் அனைத்தும் சந்திக்கப்பட ஜெபம் செய்வோம்.