ஜெபக்குறிப்பு: 2020 நவம்பர் 4 புதன்

மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும் (உபா.32:2) அனுதினமும் கிறிஸ்துவுடன், இணையதளம், வாட்ஸ்ஆப் ஆகியவற்றில் தினசரி வெளிவரும் தியானங்களை கர்த்தர் ஆசீர்வதிக்கவும், இத்தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளை தேவன்தாமே பெலப்படுத்தி, வல்லமையாய் எடுத்து உபயோகிக்கவும் மன்றாடுவோம்.