ஜெபக்குறிப்பு: 2020 நவம்பர் 11 புதன்

ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும் (மத்.24:14) இவ்வாக்குப்படி ஆசியா கண்டத்திலுள்ள 48 நாடுகளிலே வாழும் அனைத்து மக்களுக்கும் நற்செய்தி அறிவிக்கப்படவும், இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளாத 91 சதவீத மக்களுக்குள் இரட்சிப்பின் கிரியை நடப்பிக்கப்படவும் மன்றாடுவோம்.