ஜெபக்குறிப்பு: 2020 நவம்பர் 5 வியாழன்
…உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கப்பண்ணும் (சங்.17:7) இவ்வாக்கின்படி அமெரிக்க தேசத்திலுள்ள லிங்கன் நெப்ராஸ்ஹாவில் செயல்பட்டுவரும் Back to the Bible ஊழியங்களின் தேவைகளை கர்த்தர் சந்தித்து, வேத வல்லுநர்களை வல்லமைப்படுத்தி உலகமுழுவதும் நற்செய்தி பரவ செய்வதற்கு ஜெபிப்போம்.