ஜெபக்குறிப்பு: 2020 நவம்பர் 19 வியாழன்

தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார் (மீகா.2:13) டெல்லியில் இயங்கிவரும் Back to the Bible ஹிந்தி மொழி ஊழியங்களின் தேவைகளை கர்த்தர் சந்திக்கவும், தடைகளை நீக்கி இந்தியா முழுவதிலும் உள்ள ஹிந்தி பேசும் மக்கள் தேவனை அறிந்துகொள்வதற்கும், வானொலி செய்தியாளர்களை கர்த்தர் எடுத்து உபயோகிக்கவும் ஜெபம் செய்வோம்.