ஜெபக்குறிப்பு: 2020 நவம்பர் 13 வெள்ளி
நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது (யாக்.1:17) ஏற்ற வாழ்க்கைத் துணைக்காய் நீண்ட நாட்களாக காத்திருக்கும் பங்காளர் குடும்பத்தினருக்காகவும், திருமணம் நிச்சயிக்கப்பட்டு தடைகளோடு இருக்கிறவர்களுக்கு தடைகள் நீங்கி அவர்களது குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்படுவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.