ஜெபக்குறிப்பு: 2020 நவம்பர் 7 சனி
வேதம் என்னிலிருந்து வெளிப்படும்; என் பிரமாணத்தை … ஸ்தாபிப்பேன் (ஏசா.51:4) திங்கள், செவ்வாய் கிழமைகளில் காலை 7.00 மணிக்கு ஃபீபா MW 873 Khz இல் ஒலிப்பரப்பாகும் சத்தியவசன வானொலி நிகழ்ச்சிகளை ஆசீர்வதிக்கும்படியும், இதன்மூலம் அநேகர் இரட்சிப்புக்குள் வழிநடத்தப்படவும் மன்றாடுவோம்.